பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய… Read More »பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்
