இன்று முதல் பால்கோவா விலை உயர்வு அமல்..!!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல்… Read More »இன்று முதல் பால்கோவா விலை உயர்வு அமல்..!!
