பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (45). இவர் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வீடு மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது
