திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு
திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் விளையாட்டு, பொழுதுபோக்குக்காக உள் விளையாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், பிரசித்திபெற்ற விளையாட்டுக்களான பிக்கிள்பால்,… Read More »திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு
