ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பிணவறையில் ரவுடிகளுக்கு அனுமதி- 4 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த பல் ஆனந்த் என்பவர், பின்னர் எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு மாற்றி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பிணவறையில் ரவுடிகளுக்கு அனுமதி- 4 பேர் கைது
