பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி
மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை.… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி
