பிரதமர் அலுவலகத்தில் கோலாகலம்- குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டி பெண்கள் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வார்கள். ரக்ஷா பந்தன்… Read More »பிரதமர் அலுவலகத்தில் கோலாகலம்- குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி!
