திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு
பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்ம… Read More »திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு
