புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை
மேகதாட்டு அணை பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய… Read More »புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

