ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்
கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு புதுமண தம்பதிகளான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த், திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை… Read More »ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்
