நெல்லை, தென்காசி, சென்னை புறநகரில் 2வது நாளாக டாஸ்மாக் கடையடைப்புப் போராட்டம்!
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை, தென்காசி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் 2வது நாளாக கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் அறிவுறுத்தியும் கடைகளை திறக்காததால், மதுபானம்… Read More »நெல்லை, தென்காசி, சென்னை புறநகரில் 2வது நாளாக டாஸ்மாக் கடையடைப்புப் போராட்டம்!
