திருவள்ளூர் ரேஷன் கடைகளில் புழு, வண்டு அரிசி விநியோகம்
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவைகளான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை ஏழை, எளிய மக்கள் உணவுக்காக… Read More »திருவள்ளூர் ரேஷன் கடைகளில் புழு, வண்டு அரிசி விநியோகம்
