பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!
ஒடிசா : பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும்… Read More »பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!
