காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது
கர்நாடக மாநிலம் மூடிகெரே சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் நயனா மோட்டம்மா. இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து எம்எல்ஏவின் ஆடை குறித்தும், அவரது தனிப்பட்ட தோற்றம் குறித்தும்… Read More »காங்.பெண் எம்எல்ஏவின் ஆடை குறித்து ஆபாச விமர்சனம்: பெங்களூரு வாலிபர் அதிரடி கைது

