தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘விஸ்டாடோம்’ பெட்டி அறிமுகம்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிநவீன ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை – குருவாயூர் இடையே செங்கோட்டை வழியாகச் செல்லும் விரைவு ரயிலில், வரும் 2027 ஜனவரி 15 வரை சோதனை அடிப்படையில்… Read More »தமிழ்நாட்டில் முதன்முறையாக ‘விஸ்டாடோம்’ பெட்டி அறிமுகம்!
