பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்
பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்
