ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்
பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஜூன் 11 முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.… Read More »ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்
