குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி
குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாக கூறி சென்னையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு சென்னை போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரத்தில் பணிபுரிந்து… Read More »குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி
