முரி மிக்சர் சாப்பிட்ட ஆந்திர முதல்வர்… பெண்ணுக்கு உடனடி ஓய்வூதியம்!
விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் உள்ள கடையில் முரிமிக்சர் சாப்பிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடை நடத்தி வரும் பெண் தனியாக வாழ்ந்து வருவதை கேட்டறநிது அவருக்கு ஓய்வூதியம் கிடைக்க அதிகாரிகளளுக்கு அவர் உத்தரவிட்டார்.
