குளியலறையில் பெண் உதவி ஆய்வாளர் சடலமாக கண்டெடுப்பு
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் ஜார்ச்சா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ரஷ்மி கௌதம், குளியலறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »குளியலறையில் பெண் உதவி ஆய்வாளர் சடலமாக கண்டெடுப்பு
