பெத்த மகனையே துடிதுடிக்க தீர்த்துக்கட்டிய தாய்! அதிரவைக்கும் காரணம்
வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையம் கிழக்கு காட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் மணிகண்டன் ( 30). இவர் கட்டிட கொத்து வேலையில் மேஸ்திரியாக வேலை பார்த்து கொண்டு இருந்தவர். இவருக்கு கொட்டவாடி பகுதியைச்… Read More »பெத்த மகனையே துடிதுடிக்க தீர்த்துக்கட்டிய தாய்! அதிரவைக்கும் காரணம்
