மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. அண்ணாதுரை… Read More »மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை
