தமிழகத்திற்கு வந்தது பெருமையாக கருதுகிறேன்- பொன்னேரியில் ராகுல்
தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்று பொன்னேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களோடு எனது உறவு மேம்பட்டு இருக்கிறது. எனது… Read More »தமிழகத்திற்கு வந்தது பெருமையாக கருதுகிறேன்- பொன்னேரியில் ராகுல்
