சென்னையில் பெற்றோர் கண்முன்னே இளைஞர் அஜித் கொலை
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம் என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திமுக… Read More »சென்னையில் பெற்றோர் கண்முன்னே இளைஞர் அஜித் கொலை
