முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக
எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1கோடிக்கும் மேல் வாக்குகளை கடந்தது தவெக. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி… Read More »முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக
