திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பேட்டரி திருட்டு-2பேர் கைது
திருச்சி மாநகராட்சி மண்டல குழு அலுவலகம் – 4 திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ளது. அங்கு குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களில் இருந்த நான்கு பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்து தனியார்… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பேட்டரி திருட்டு-2பேர் கைது
