கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள்
கீழடியில் நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 18 முதல் நடைபெறும் அகழ்வாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை செங்கல்… Read More »கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள்
