சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்
சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்
