புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற… Read More »புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்
