பொய் சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் என தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. ”திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக மீது தவெக அரசு வீண் பழியை சுமத்துகிறது.… Read More »பொய் சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் என தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
