வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்
பல நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.… Read More »வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்
