பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது அமைதி நகர். இந்த அமைதி நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது, இதில்… Read More »பொள்ளாச்சி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி- உயிருக்கு அச்சம்-
