தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநா டுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் வாகனங்களில் வருவதால் பெரிய கோவில் பகுதிகளில் தினமும் கடும்… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
