நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து 11ம் தேதி வரை ரத்து..!
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை… Read More »நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து 11ம் தேதி வரை ரத்து..!
