போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்
கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வெள்ளியணைப் பகுதியில் போண்டா சுட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் . கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திமுக சார்பில் ராஜா வேட்பாளராக போட்டு விடுகிறார் கிருஷ்ணராயபுரம்… Read More »போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்
