கோவையில் போதைக் கடத்தல் கும்பல் கைது-பரபரப்பு
கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை… Read More »கோவையில் போதைக் கடத்தல் கும்பல் கைது-பரபரப்பு
