டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்
கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில்… Read More »டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்
