கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வடமலை சமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரடியிடம் இருந்து அவரது உடலை 3 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.… Read More »கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
