மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்
மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67) தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர்… Read More »மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்
