செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்
நாகப்பட்டினத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்திந்தித்து மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பி ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை… Read More »செங்கோட்டையனை சந்திக்க தடை! போலீசை கண்டித்து காங்.,போராட்டம்
