மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தில் அரசு வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அஜய் தாக்கட், தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். திரைப்படம் பார்ப்பதாக… Read More »மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
