முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட… Read More »முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு
