மகள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை
சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக விவேக் என்ற நபர் தனது மனைவி முத்துபிரியாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அவர்களின் மகள் கண்முன்னே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து… Read More »மகள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை
