குமரி முக்கடல் சங்கமத்தில் மகா தீர்த்த ஆரத்தி: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி சமுத்திர தீர்த்த ஆரத்தி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு… Read More »குமரி முக்கடல் சங்கமத்தில் மகா தீர்த்த ஆரத்தி: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
