அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக… Read More »அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை
