மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி
மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தவெக அரசு சரியாக வாதாடாததால் மேகமலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அரசின் சட்டத்துறையின் செயல்பாடே இதற்கு காரணம் என்றும் அவர்… Read More »மேகமலையில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது- ரகுபதி
