15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை
பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை… Read More »15வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை
