மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி திருச்சியில் முற்றுகை போராட்டம்
கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை மற்றும் வழக்குகளுக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் முறையான மணல் தடையின்றி கிடைக்காமல், ஏறத்தாழ 55… Read More »மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி திருச்சியில் முற்றுகை போராட்டம்
