300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய விருந்து அளித்த அமைச்சர்!
திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் ரமேஷ், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு விருந்தளித்து சிறப்பித்தார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளி பட்டாசுகளை அமைச்சர் வழங்கினார். விழாவின் போது,… Read More »300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய விருந்து அளித்த அமைச்சர்!
