மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மேலும்… Read More »மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
